அமரர் வடிவேலு சரவணமுத்து



காவியா செவ்வாய், ஜனவரி 16, 2018 - 07:19 மணி
பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், 6ஆம் வடடாரம் சிவநகர் புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும், கொண்ட வடிவேலு சரவணமுத்து அவர்கள் 14.01.2018 அன்று இரவு 09.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.



அன்னார், வடிவேலு இராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், தெய்வநாயகம் (வெள்ளையக்கா) அவர்களின் பாசமிகு கணவரும். காலஞ்சென்ற வேலாயுதம், சிவானந்தம், கருணாநிதி (திருகோணமலை) வரலட்சுமி (டென்மார்க்) தனலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரனும். மகேஸ்வரி, ஈஸ்வரி, செல்வநந்தம் (டென்மார்க்), ஐயாக்குட்டி, வளர்சிங்கம், சாமிநாதர் ஆகியோரின் அன்பு மைத்துனரும். சிறிரஞ்சினி (கனடா), சிறிஸ்கந்தராசா(கனடா), ஆனந்தி(கனடா), மாவீரர் ரதீஸ் (ஆம் லெப். சூசை), நிரஞ்சனா(கனடா), நிர்மலா(கனடா), நிர்மலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும். நேசரெத்தினம் (கனடா), இன்பமலர்(கனடா), சிறிபாஸ்கரன்(கனடா), தவசீலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். அன்பரசி(கனடா), இளவரசி(கனடா), இளங்குமரன்(கனடா), நிசாந்த(கனடா), அபிராஜ்(கனடா), அருராஜ்(கனடா), கோமகன்(கனடா), சயந்தன்(கனடா), கோமலதா(கனடா) ரஜிதன்(கனடா), தீபராஜ்(கனடா), சதீஸ்(கனடா), பிரவீன்(கனடா), ஜனனி(கனடா), அஜோ(லண்டன்) , அசி(லண்டன்), அச்தன்(லண்டன்), சானியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும். அபிராமி, ராகவி, தர்சன், சுராமி, ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 16-01-2018 செவாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்


தகவல்-குடும்பத்தினர்
Share:

No comments:

Post a Comment


Popular

Recent Posts

Pages