துயர் பகிர்வு💐🙏 அமரர், வையிரவிப்பிள்ளை மகாலிங்கம் (கம்பர்)

பிறப்பு : 01 புரட்டாதி 1957

இறப்பு : 27 ஐப்பசி 2022

யாழ், வயாவிளான், திக்கம்பிரையை பிறப்பிடமாகவும், பிரித்தானியா, Leicester  பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட வையிரவிப்பிள்ளை மகாலிங்கம் (கம்பர்) அவர்கள் 27/10/2022 அன்று இயற்கைச் சாவடைந்துள்ளார்.

அன்னாரின் திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்டு, தகனக் கிரிகைகள் நடைபெறும் முகவரி: காலம்: நேரம்: திகதி: பற்றிய அறிவித்தல்.


Asian Funeral Company
233 Melton Road,
Leicester,
Leicestershire, 
LE4 7AN,
GB.
புதன் முதல் வெள்ளி வரை:
Wednesdays to Friday:
02/11/2022 to 04/11/2022

Tuesday 1st Nov - 11:00 - 14:00
Wednesday 2nd Nov - 11:00 - 16:30
Thursday 3rd Nov - 11:00 - 13:30
Friday 4th Nov - 12:00 - 16:30

💐💐💐💐💐💐💐💐💐💐

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும் 07/11/2022, திங்கள் அன்று நடைபெறவுள்ளது.

இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் கால நேரமும், முகவரியும்: வணக்க நிகழ்வு (பார்வைக்கு)

Ritual & Viewing
Darji Community Centre,
Shree Dari Gnati Mandel,
Vicarage Lane, (off Loughborough Road)
Leicester. 
எனும் முகவரியில் பிற்பகல்14:00 மணிமுதல், 15:30 மணிவரை நடைபெற்றும். அதன் பின்னர் இறுதிக் கிரிகைகளுக்காக திருவுடல் எடுத்துச் செல்லப்படும்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

கிரிகைகள்
Cremation
Gilroes Cemetery and Crematorium 
Groby Road,
LE3 9QG,
Leicester. எனும் முகவரியில் பிற்பகல் 16:00 மணி முதல் 17:00மணிவரை நடைபெறும். அதன் பின் இங்கிருந்து தகனக் கிரிகைக்கு திருவுடல் எடுத்துச் செல்லப்படும்.

தகனக் கிரிகைகள்
Lunch 
58 Rendell Road,
LE4 6LE,
Leicester.
எனும் முகவரியில் நடைபெறும். மாலை:17:30 மணிக்கு திருவுடல் தகனம் செய்யப்படும். 
Time: From 17:30 onwards💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

இத்துயர்மிகு தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் வயவையூர் மக்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். 
                  🙏💐ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி💐🙏

தகவல்: குடும்பத்தினர்.



தொடர்புகளுக்கு:

கெவின்:      00447960766059
முகிலன்:      0044 7951 123629
தீசன்:           0044 7727 121936 
செல்வம்:      00447769044524
விமலதீசன்: 0094773545107
Share:

No comments:

Post a Comment


Popular

Recent Posts

Pages