அமரர் வீ. நாகலிங்கம் (சந்தானம்)


மலர்வு : 6 செப்ரெம்பர் 1938 — உதிர்வு : 29 ஒக்ரோபர் 2010
புத்தளத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட
திரு வீ. நாகலிங்கம் (சந்தானம்) அவர்கள் 02.01.2010 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசம்மாவின் அன்பு கணவரும்,

கந்தசாமி (கந்தையா) — லண்டன், விஸ்வனதன் — இலங்கை, பாப்பா — இலங்கை, சரோஜா — இலங்கை, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராதிகா — லண்டன், பர்த்திமா — இலங்கை, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னாரின் பூதவுடல் 03.01.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் பிற்பகல் 2:00 மணிவரை கொழும்பு றோட், தில்லையடி, புத்தளம். என்னும் முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03.01.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு புத்தளம் குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
Share:

No comments:

Post a Comment

Popular

Recent Posts

Pages