அமரர் ஆறுமுகம் அழகராஜா (சின்னத்தம்பி)

மலர்வு : 10 ஏப்ரல் 1947 — உதிர்வு : 3 மே 2008
திதி : 11 மே 2010
வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து அமரத்துவமடைந்த ஆறுமுகம் அழகராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

வருடங்கள் மூன்று கடந்ததுவோ
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதைய்யா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்

ஆணிவேராய் எம்மைக்
காத்து நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டு மூன்றாகியும் ஆறவில்லை  எம்மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை

காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்
எமக்கு துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய்
என்றும் எம்முடன் வாழும் உங்கள்
ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!!

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வைகுந்தன் - மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447813122536
மகேஸ்வரி - மனைவி — இந்தியா
தொலைபேசி: +914312773197

Share:

No comments:

Post a Comment


Popular

Recent Posts

Pages