பிறப்பு : 15 யூலை 1948
இறப்பு : 16 மார்ச் 2018
யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், மாமுனையை வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அன்னக்கொடி அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகேசு(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஸ்னேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), கிரிதரன்(லண்டன்), மாதவன்(கிளாஸ்கோ), முரளிதரன்(ஐக்கிய அமெரிக்கா), யசோதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னலட்சுமி(ஒய்வுபெற்ற ஆசிரியை), ஆனந்தராசா(ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர்), ஆனந்தமூர்த்தி(விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்), அன்னகேசரி(ஓய்வுபெற்ற எழுதுவினைஞர்), அன்னரூபி(முன்னாள் ஆசிரியை- நாகர்கோவில் மகா வித்தியாலயம்- கிளாஸ்கோ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜகோபாலா(ஐக்கிய அமெரிக்கா), விஜயகவிதா(லண்டன்), கயந்தினி(ஐக்கிய அமெரிக்கா), கிரிஜா(கிளாஸ்கோ), பரமேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஸ்ணா(ஐக்கிய அமெரிக்கா), அபிராமி(லண்டன்), விஜிதரன்(லண்டன்), லாவன்யா(கிளாஸ்கோ), அபிமன்யு(கிளாஸ்கோ), மதுஜன்(கிளாஸ்கோ), யதுராம்(ஐக்கிய அமெரிக்கா), யதுசா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பாலா(குலம்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19529942024
புனிதா — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19522125260
கிரி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19528469391
மாதவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447576660777
அன்னலட்சுமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94763267317
No comments:
Post a Comment