🙏💐துயர் பகிர்வு💐🙏 திருமதி. கதிர்காமு வின்ரன் சிவபாக்கியம்💐🙏

பிறப்பு : 25 பங்குனி 1948

இறப்பு : 12 சித்திரை 2023

யாழ் நீர்வேலியை பிறப்பிடமாகவும், யாழ் சுண்டுக்குழியை வதிவிடமாகவும், தற்காலிகமாக பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்தவருமாகிய திருமதி கதிர்காமு வின்ரன் சிவபாக்கியம் அவர்கள் கடந்த 12/04/2023/ அன்று காலை சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணத்தில் மரணித்துள்ளார் என்பதை உற்றார், உறவினர்கள், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரின், திருவுடல் நல்லடக்க ஆராதனைகளுடன் எதிர் வரும் 17/04/2023/ திங்கள் கிழமை காலை (10.00- 2.00 ) 78,குருசோ வீதி, சுண்டுக்குழியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, யாழ் பரியோவான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வில் அவரது உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடத்தில் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 


💐💐💐💐💐💐💐💐💐💐


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். 
                  🙏💐ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி💐🙏

தகவல்: குடும்பத்தினர்.



தொடர்புகளுக்கு:

0771043101 (VinoRathan)

(075) 884 7599 

00 33 6 62 94 15 87  (Celestin)





Share:

Popular

Recent Posts

Pages