திருமதி முருகேசு அன்னக்கொடி

பிறப்பு : 15 யூலை 1948
இறப்பு : 16 மார்ச் 2018
யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், மாமுனையை வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அன்னக்கொடி அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,


முருகேசு(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்னேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), கிரிதரன்(லண்டன்), மாதவன்(கிளாஸ்கோ), முரளிதரன்(ஐக்கிய அமெரிக்கா), யசோதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னலட்சுமி(ஒய்வுபெற்ற ஆசிரியை), ஆனந்தராசா(ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர்), ஆனந்தமூர்த்தி(விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்), அன்னகேசரி(ஓய்வுபெற்ற எழுதுவினைஞர்), அன்னரூபி(முன்னாள் ஆசிரியை- நாகர்கோவில் மகா வித்தியாலயம்- கிளாஸ்கோ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜகோபாலா(ஐக்கிய அமெரிக்கா), விஜயகவிதா(லண்டன்), கயந்தினி(ஐக்கிய அமெரிக்கா), கிரிஜா(கிளாஸ்கோ), பரமேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஸ்ணா(ஐக்கிய அமெரிக்கா), அபிராமி(லண்டன்), விஜிதரன்(லண்டன்), லாவன்யா(கிளாஸ்கோ), அபிமன்யு(கிளாஸ்கோ), மதுஜன்(கிளாஸ்கோ), யதுராம்(ஐக்கிய அமெரிக்கா), யதுசா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

பாலா(குலம்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19529942024

புனிதா — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19522125260

கிரி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19528469391

மாதவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447576660777

அன்னலட்சுமி — இலங்கை

செல்லிடப்பேசி: +94763267317
Share:

அமரர் வடிவேலு சரவணமுத்துகாவியா செவ்வாய், ஜனவரி 16, 2018 - 07:19 மணி
பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், 6ஆம் வடடாரம் சிவநகர் புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும், கொண்ட வடிவேலு சரவணமுத்து அவர்கள் 14.01.2018 அன்று இரவு 09.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வடிவேலு இராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், தெய்வநாயகம் (வெள்ளையக்கா) அவர்களின் பாசமிகு கணவரும். காலஞ்சென்ற வேலாயுதம், சிவானந்தம், கருணாநிதி (திருகோணமலை) வரலட்சுமி (டென்மார்க்) தனலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரனும். மகேஸ்வரி, ஈஸ்வரி, செல்வநந்தம் (டென்மார்க்), ஐயாக்குட்டி, வளர்சிங்கம், சாமிநாதர் ஆகியோரின் அன்பு மைத்துனரும். சிறிரஞ்சினி (கனடா), சிறிஸ்கந்தராசா(கனடா), ஆனந்தி(கனடா), மாவீரர் ரதீஸ் (ஆம் லெப். சூசை), நிரஞ்சனா(கனடா), நிர்மலா(கனடா), நிர்மலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும். நேசரெத்தினம் (கனடா), இன்பமலர்(கனடா), சிறிபாஸ்கரன்(கனடா), தவசீலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். அன்பரசி(கனடா), இளவரசி(கனடா), இளங்குமரன்(கனடா), நிசாந்த(கனடா), அபிராஜ்(கனடா), அருராஜ்(கனடா), கோமகன்(கனடா), சயந்தன்(கனடா), கோமலதா(கனடா) ரஜிதன்(கனடா), தீபராஜ்(கனடா), சதீஸ்(கனடா), பிரவீன்(கனடா), ஜனனி(கனடா), அஜோ(லண்டன்) , அசி(லண்டன்), அச்தன்(லண்டன்), சானியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும். அபிராமி, ராகவி, தர்சன், சுராமி, ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 16-01-2018 செவாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்


தகவல்-குடும்பத்தினர்
Share:

திருமதி சண்முகம் மகேஸ்வரி - மரண அறிவித்தல்

திருமதி சண்முகம் மகேஸ்வரி - மரண அறிவித்தல்

Share:

திருமதி தனபாலசிங்கம் தங்கம்மா

பிறப்பு : 5 மே 1949 — இறப்பு : 13 ஒக்ரோபர் 2017

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தங்கம்மா அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விவேகானந்தராஜா, விமலாதேவி(மாலா), தெய்வேந்திரராஜா(தெய்வம்), கவிதா(ஜெர்மனி), பரமானந்தராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கவடிவேல்(வடியர்), கனகம்மா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சமரக்கொடி(இத்தாலி), சிவமணிமோகன்(மோகன்- ஜெர்மனி), சஞ்சியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகெளரி(செந்து- பிரான்ஸ்), ஷாளினி, அபிராஜ்(ஜெர்மனி) ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் பருத்தித்துறையில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் நாகர்கோவில் மேற்கு இந்து மயானத்திற்கு தகனம் செய்வதற்காக எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாலா — இலங்கை

செல்லிடப்பேசி:

+94771529505

பரமன் — இலங்கை

செல்லிடப்பேசி:

+94776213255

மோகன் — ஜெர்மனி

செல்லிடப்பேசி:

+4915731050308
Share:

MARANA ARIVITHAL NOTICE

Share:

Popular

Recent Posts

Pages